வேலைவாய்ப்பு மற்றும் வழிக்காட்டுதல் மையம்

    • மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் இம்மையம் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தரக்கூடிய நேர்முகத் தேர்வுகளை நடத்துதல் ,வேலைவாய்புத் தொடர்பான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல் ஆகியவற்றை இம்மையம் செய்து வருகிறது.