நோக்கம் மற்றும் இலக்கு நோக்கம் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேம்படுத்தி அவர்களின் இலக்குகளை அடைய வாய்ப்புகளை உருவாக்குதல். இலக்கு மாணவர்கள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை அடைய நட்பான ஆரோக்கியமான சூழலை வழங்குதல்.